Tamil Dictionary 🔍

சிலம்பு

silampu


ஒலி ; மகளிர் காலணிவகை ; பூசாரிகள் கைச்சிலம்பு ; மலை ; பக்க மலை ; குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கமலை. மால்வரைச் சிலம்பின் (பெரும்பாண் 330). 5. Mountain slope; மலை. நளியிருஞ் சிலம்பிற் சீறூர் (புறநா.143.10). 4. Mountain மகளிர் காலணிவகை. ஒன்றின வோவவ ளஞ்சிலம்படியே (ஐங்குறு. 389) 2. [M. cilambu.] Tinkling anklets worn by women; ஒலி. (சூடா.) 1. Sound, noise, resonance, buzz; குகை. சிலம்பிற் சிலம் பிசை யோவாது (பரிபா.15,44). 6. Mountain cave, cavern; பூசாரிகள் கைச்சிலம்பு. (W,) 3. Oblong hollow ring of brass filled with pebbles and shaken before an idol in worship; etc;

Tamil Lexicon


s. sound, noise, ஒலி; 2. sounding anklets, காற்சிலம்பு; 3. a mountain; 4. a cavern.

J.P. Fabricius Dictionary


, [cilmpu] ''s.'' Sound, noise, resonance, roar, buzz, ஒலி. 2. ''(c.)'' Sounding ankle-rings now worn only by dancers, காற்சிலம்பு. 3. Hill, mountain, மலை. (சது.) 4. An obiong hollow-ring of brass filled with pebbles and shaken before an idol, பூசாரிகள்கைச்சி லம்பு.

Miron Winslow


cilampu,
n. சிலம்பு-.
1. Sound, noise, resonance, buzz;
ஒலி. (சூடா.)

2. [M. cilambu.] Tinkling anklets worn by women;
மகளிர் காலணிவகை. ஒன்றின வோவவ ளஞ்சிலம்படியே (ஐங்குறு. 389)

3. Oblong hollow ring of brass filled with pebbles and shaken before an idol in worship; etc;
பூசாரிகள் கைச்சிலம்பு. (W,)

4. Mountain
மலை. நளியிருஞ் சிலம்பிற் சீறூர் (புறநா.143.10).

5. Mountain slope;
பக்கமலை. மால்வரைச் சிலம்பின் (பெரும்பாண் 330).

6. Mountain cave, cavern;
குகை. சிலம்பிற் சிலம் பிசை யோவாது (பரிபா.15,44).

DSAL


சிலம்பு - ஒப்புமை - Similar