சிலாம்பு
silaampu
மீன்செதிள் ; மரப்பொருக்கு ; சிறாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறாம்பு. 1. Splint, splinter; மீன் செதிள். 2. Scales of fish;
Tamil Lexicon
s. splinter; 2. scale, fishscale, மீன்செதிள். சிலாம்பு தைக்க, --ஏற, to penetrate or enter as a splinter.
J.P. Fabricius Dictionary
செகிள், மாப்பொருககு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cilāmpu] ''s. [vul.]'' Fish scales, மீன் செதில். 2. Splint, splinter, மரப்பொருக்கு.
Miron Winslow
cilāmpu,
n. செறும்பு. Loc.
1. Splint, splinter;
சிறாம்பு.
2. Scales of fish;
மீன் செதிள்.
DSAL