சிம்புளி
simpuli
கம்பளி ; செவ்வாடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்பளி. (w.) Woollen cloth, blanket; செவ்வாடை. (பிங்.) Red cloth;
Tamil Lexicon
, [cimpuḷi] ''s.'' A woolen or hair cloth, blanket, carpet, கம்பளி. 2. Red cloth, செவ் வாடை. (சது.)
Miron Winslow
cimpuḷi,
n. perh. செம்பு + உள் (மை).
Red cloth;
செவ்வாடை. (பிங்.)
cimpuḷi,
n. சிம்பு4 +.
Woollen cloth, blanket;
கம்பளி. (w.)
DSAL