சம்பு
sampu
இன்பத்தைத் தருபவனான சிவன் ; திருமால் ; பிரமன் ; அருகன் ; சூரியன் ; நாவல்மரம் ; நாவலந்தீவு ; நாவலந்தீவைக் காக்கும் தேவதை ; சம்புநதி ; செய்யுளும் உரைநடையும் விரவிவரும் நூல்வகை ; எலுமிச்சைமரம் ; வச்சிரப்படை ; நரி ; சம்பங்கோரை ; நெட்டி ;
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Jaumoon plum. See நாவல். (பிங்.) . 2. See சம்பத்தீவு. . See சம்பம் (அக. நி.) சம்புக்கு ஏன் செய்கிறாய். Loc. See சம்பம். செய்யுளும் வசனமும் விரவிவரும் பிரபந்தவகை. A literary composition in mixed prose and verse; . See சம்பீரம், (திவா.) . See சம்புகம். (பிங்.) . 4. See சம்புநதி. (சங். அக.) சம்புவென்பாள் சம்பாபதியினள் (மணி. பதி. 8). 3. See சம்பாபதி. சூரியன். (சூடா.) 5. Sun ; அருகன். (பிங்.) 4. Arhat ; பிரமன். (பிங்.) 3. Brahmā; திருமால். (பிங்.) 2. Viṣṇu; [சுகத்தைத் தருபவன்] சிவன். (பிங்.) கருத்துட்டங்கு மஞ்செழுத்துச் சம்பு ( திருவாலவா. கடவுள்.). 1. šiva, as bestowing happiness; . 2. Sola pith. See நெட்டி. (அக. நி.) . 1. [T. tjambu, K. jambu.] Elephant grass. See சம்பங்கரை. சம்பறுத்தார் யாக்கைக்கு (நல்வழி, 38).
Tamil Lexicon
s. jambu tree, நாவல்; 2. a jackal, சம்புகம்; 3. Siva; Vishnu; Brahma; Arha; the Sun; 4. the sour lime. சம்பீரம். சம்புத்தீவு, on of the annular continents, நாவலந்தீவு. சம்புநாவல்மரம், a rose apple tree. சம்புநாவற்பழம், a rose apple.
J.P. Fabricius Dictionary
, [campu] ''s.'' Siva, சிவன். 2. Brahma, பிர மன். 3. Argha of the Jainas, அருகன். W. p. 831.
Miron Winslow
campu,
n.
1. [T. tjambu, K. jambu.] Elephant grass. See சம்பங்கரை. சம்பறுத்தார் யாக்கைக்கு (நல்வழி, 38).
.
2. Sola pith. See நெட்டி. (அக. நி.)
.
campu,
n. šam-bhu.
1. šiva, as bestowing happiness;
[சுகத்தைத் தருபவன்] சிவன். (பிங்.) கருத்துட்டங்கு மஞ்செழுத்துச் சம்பு ( திருவாலவா. கடவுள்.).
2. Viṣṇu;
திருமால். (பிங்.)
3. Brahmā;
பிரமன். (பிங்.)
4. Arhat ;
அருகன். (பிங்.)
5. Sun ;
சூரியன். (சூடா.)
campu,
n. jambu
1. Jaumoon plum. See நாவல். (பிங்.)
.
2. See சம்பத்தீவு.
.
3. See சம்பாபதி.
சம்புவென்பாள் சம்பாபதியினள் (மணி. பதி. 8).
4. See சம்புநதி. (சங். அக.)
.
campu,
n.
See சம்புகம். (பிங்.)
.
campu,
n. jambīra.
See சம்பீரம், (திவா.)
.
campu,
n. campū.
A literary composition in mixed prose and verse;
செய்யுளும் வசனமும் விரவிவரும் பிரபந்தவகை.
campu,
n.
See சம்பம்.
சம்புக்கு ஏன் செய்கிறாய். Loc.
campu
n.
See சம்பம் (அக. நி.)
.
DSAL