Tamil Dictionary 🔍

சிம்புள்

simpul


எண்காற்பறவை , சரபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. A fabulous eight-legged bird. See சரபம். பறந்து செல் சிம்புள் பையென வைத்தலும் (பெருங். இலாவாண. 11, 65).

Tamil Lexicon


s. a fabulous eight-legged bird strong enough to overpower a lion, சரபம். சிம்புளானோன், Virabadra, as one who took the form of சிம்புள்.

J.P. Fabricius Dictionary


எண்காற்புள், சரபம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cimpuḷ] ''s.'' A fabulous eight-legged bird, எண்காற்புள். See சரபம்.

Miron Winslow


cimpuḷ,
n. prob. simha + புள்.
A fabulous eight-legged bird. See சரபம். பறந்து செல் சிம்புள் பையென வைத்தலும் (பெருங். இலாவாண. 11, 65).
.

DSAL


சிம்புள் - ஒப்புமை - Similar