Tamil Dictionary 🔍

சின்னல்

sinnal


பகட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகட்டு. (W.) Foppery, extravagance;

Tamil Lexicon


வேடிக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṉṉl] ''s. (Tel.)'' Foppery, elegance, வேடிக்கை.

Miron Winslow


ciṉṉal,
n. T. cinnelu.
Foppery, extravagance;
பகட்டு. (W.)

DSAL


சின்னல் - ஒப்புமை - Similar