Tamil Dictionary 🔍

சின்னம்

sinnam


அடையாளம் ; பெண்குறி ; காளம் ; அற்பம் ; சிறியது ; முறம் ; மழைத்தூறல் ; இகழ்ச்சி ; முறிவுற்றது ; விடுபூ ; கிள்ளுப்பூ ; பொடி ; காசு ; வீரர்கள் போர்க்காலத்தில் தம்வாயில் இட்டுக்கொள்ளும் பொன்தகடு ; சீந்திற்கொடி ; துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்குறி. (பிஞ்.) 2. Pudendum mulibre; . Gulancha. See சீந்தில். சின்னமானுஞ் சின்னவுற்பவம் (ஞானா. 59, 16). போர்க்குப் போகும்போது வீரர்கள் தம் வாயிலிட்டுக்கொள்ளும் பொற்றகடு. (சீவக. 2303, உரை.) 7. Gold piece put by a warrior into his mouth when starting for battle; காசு. நாலுசின்னங் கைப்பட்டவாறே (ஈடு, 4, 9, 2). 6. Coin as a piece of metal; கிள்ளுப்பூ. நன்னுதலப்புஞ் சின்னம் (கம்பரா. வனம். 14). 5. Petal pieces of flowers; . 4. See சின்னப்பூ, 1. நனை சின்னமுநீத்த நல்லார் (கம்பரா. பூக்கொய். 12). பொடி. (பிங்.) சின்னப்படுங் குவளை (திருக்கோ. 334). 3. Powder pollen; முறிவுற்றது. கார்முகஞ் சின்னமென்றும் (கம்பரா. கரண். 177). 2. Anything borken; சில்வானம். முந்நூற்றுச் சின்னம் நாள் (S. I. I. iv, 140). Odd; சீர்ணம். சின்னச்சீரை துன்னற் கோவணம் (பதினொ. திருவிடை. மும். 7). Being worn out of decayed; அற்பம். சின்னமானுஞ் சின்னவுற்பவம் (ஞானா. 59, 16). 1. Smallness, minuteness; சிறியது. (J.) 2. Anything small; முறம். (பிங்.) 3. Winnowing fan; மழைத்தூறல். (அக. நி.) 4. Drizzling; இகழ்ச்சி. Loc. 5. Derision, slight; அடையாளம். (பிங்.) 1. Sign, insignia, mark, token; காலம். சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் (திருவாச. 7, 7) 3. A kind of trumpet; துண்டு. வாளி . . . சின்னமாக வீர்ந்திட (திருவாலவா. 36,8). 1. Piece;

Tamil Lexicon


s. a piece, துண்டு; 2. anything handsome, விசித்திரம்; 3. a sign or mark, அடையாளம்; 4. pudendum mulibre, உபத்தம்; 5. a kind of trumpet; 6. pollen of flowers, பொடி; 7. a coin, as a piece of metal. கௌரவசின்னம், a mark of distinction; 2. a சின்னம் instrument of a deep sound. செயசின்னம், a medal of victory; 2. a சின்னம் instrument of victory. ஞாபகசின்னம், a token of remembrance.

J.P. Fabricius Dictionary


பீலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṉṉm] ''s.'' Smallness, minuteness, சிறுமை. 3. A kind of clarion, காளம். ''(c.)'' 4. A sign, a mark, a character, a token, அடை யாளம். 5. Privities, especially of a female, பெண்குறி. 6. Disgrace, degradation, mean ness, paltriness, ஈனம். 7. Parts, proper ties, members, இலக்கணம். 8. A winnowing fan, முறம். 9. A shallow basket, தட்டு. (சது.) 1. Pollen of flower, பராகம். 11. ''[prov.]'' Any thing comparatively small, சிறியது.

Miron Winslow


ciṉṉam,
n.சிறு-மை. [T.K.M. cinna.]
1. Smallness, minuteness;
அற்பம். சின்னமானுஞ் சின்னவுற்பவம் (ஞானா. 59, 16).

2. Anything small;
சிறியது. (J.)

3. Winnowing fan;
முறம். (பிங்.)

4. Drizzling;
மழைத்தூறல். (அக. நி.)

5. Derision, slight;
இகழ்ச்சி. Loc.

ciṉṉam,
n. cihna.
1. Sign, insignia, mark, token;
அடையாளம். (பிங்.)

2. Pudendum mulibre;
பெண்குறி. (பிஞ்.)

3. A kind of trumpet;
காலம். சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் (திருவாச. 7, 7)

ciṉṉam,
n. chinna.
1. Piece;
துண்டு. வாளி . . . சின்னமாக வீர்ந்திட (திருவாலவா. 36,8).

2. Anything borken;
முறிவுற்றது. கார்முகஞ் சின்னமென்றும் (கம்பரா. கரண். 177).

3. Powder pollen;
பொடி. (பிங்.) சின்னப்படுங் குவளை (திருக்கோ. 334).

4. See சின்னப்பூ, 1. நனை சின்னமுநீத்த நல்லார் (கம்பரா. பூக்கொய். 12).
.

5. Petal pieces of flowers;
கிள்ளுப்பூ. நன்னுதலப்புஞ் சின்னம் (கம்பரா. வனம். 14).

6. Coin as a piece of metal;
காசு. நாலுசின்னங் கைப்பட்டவாறே (ஈடு, 4, 9, 2).

7. Gold piece put by a warrior into his mouth when starting for battle;
போர்க்குப் போகும்போது வீரர்கள் தம் வாயிலிட்டுக்கொள்ளும் பொற்றகடு. (சீவக. 2303, உரை.)

ciṉṉam,
n. chinna-ruhā.
Gulancha. See சீந்தில். சின்னமானுஞ் சின்னவுற்பவம் (ஞானா. 59, 16).
.

ciṉṉam
n. சின்-மை.
Odd;
சில்வானம். முந்நூற்றுச் சின்னம் நாள் (S. I. I. iv, 140).

ciṉṉam
n. Pāli. jinno Skt. jīrṇa.
Being worn out of decayed;
சீர்ணம். சின்னச்சீரை துன்னற் கோவணம் (பதினொ. திருவிடை. மும். 7).

DSAL


சின்னம் - ஒப்புமை - Similar