Tamil Dictionary 🔍

சொன்னல்

sonnal


சோளம் ; இரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோளம். (சூடா.) Great millet, cereal grass ' இரும்பு. (ஆ.நி.) Iron ;

Tamil Lexicon


s. iron, இரும்பு; 2. Indian corn, maize, சோளம்.

J.P. Fabricius Dictionary


, [coṉṉl] ''s.'' (''Tel.'' ஜொந்ந. ''plu.'') Indian corn, maize, சோளம். 2. ''(R.)'' Iron, இரும்பு.

Miron Winslow


coṉṉal,
n. of. சொன்னம்.
Iron ;
இரும்பு. (ஆ.நி.)

coṉṉal,
n.T. tjonna.
Great millet, cereal grass '
சோளம். (சூடா.)

DSAL


சொன்னல் - ஒப்புமை - Similar