சென்னல்
sennal
தேன் ; கெண்டைமீன் ; சாளரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எட்டரையங்குல நீளமும் கரும்பச்சை நிறமுமுள்ள பனையேறிக்கெண்டை மீன். Climber perila, rifle-green, attaining 8 1/2 in. in length, Anabasscandens; . Window. See ஜன்னல். மாலைநேரம். (யாழ். அக.) 2. Evening;
Tamil Lexicon
s. a kind of fish.
J.P. Fabricius Dictionary
, [ceṉṉl] ''s. [vul.]'' A kind of fish, ஓர்மீன்.
Miron Winslow
ceṉṉal,
n.
Climber perila, rifle-green, attaining 8 1/2 in. in length, Anabasscandens;
எட்டரையங்குல நீளமும் கரும்பச்சை நிறமுமுள்ள பனையேறிக்கெண்டை மீன்.
ceṉṉal,
n.
Window. See ஜன்னல்.
.
DSAL