Tamil Dictionary 🔍

பின்னல்

pinnal


பின்னுதல் ; முடைதல் ; தொடர்ச்சி ; பின்னப்பட்டது ; அரைஞாண் ; சிக்கு ; சடை ; தவறு ; பருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிக்கு. (W.) 5. Entanglement, tangle; சடை. (பிங்.) பின்ன லிலஞ்சியின் மூழ்குதிர் (சேதுபு. சடா. 6). 6. Matted hair; தவறு. (யாழ். அக.) 7. Mistake, error; பின்னுகை. 1. Braiding, plaiting, matting, wreathing, twining; அரைஞாண் பின்னல் துலங்கு மரசிலையும் (திவ். பெரியாழ். 1, 73). 4. Waist-cord; பின்னப்பட்டது. கொடிப் பின்னல் வாங்கி (கலித். 83, 9). 3. Web, weft, texture, lace; பருத்தி. (நாமதீப. 318). 8. Cotton; தொடர்ச்சி. பின்னற் றிரைமேற் றவழ்கின்ற பிள்ளைத் தென்றல் (கம்பரா. கடல்கா. 6). 2. Series, succession, as of waves;

Tamil Lexicon


, [piṉṉl] ''v. noun.'' Weft, web, texture, braiding, platting, matting lace-work, wreath, twine, பின்னியது. 2. Entangle ment, tangle, hamper, சிக்கு. (See சன்னல் பின்னல். 3. Entangled locks of hair, சடை; [''ex'' பின்னு.] ''(c.)''

Miron Winslow


piṉṉal
n. பின்னு-.
1. Braiding, plaiting, matting, wreathing, twining;
பின்னுகை.

2. Series, succession, as of waves;
தொடர்ச்சி. பின்னற் றிரைமேற் றவழ்கின்ற பிள்ளைத் தென்றல் (கம்பரா. கடல்கா. 6).

3. Web, weft, texture, lace;
பின்னப்பட்டது. கொடிப் பின்னல் வாங்கி (கலித். 83, 9).

4. Waist-cord;
அரைஞாண் பின்னல் துலங்கு மரசிலையும் (திவ். பெரியாழ். 1, 73).

5. Entanglement, tangle;
சிக்கு. (W.)

6. Matted hair;
சடை. (பிங்.) பின்ன லிலஞ்சியின் மூழ்குதிர் (சேதுபு. சடா. 6).

7. Mistake, error;
தவறு. (யாழ். அக.)

8. Cotton;
பருத்தி. (நாமதீப. 318).

DSAL


பின்னல் - ஒப்புமை - Similar