Tamil Dictionary 🔍

சின்னன்

sinnan


சிற்றுயிர் ; சிறுபொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிய பிராணி அல்லது பொருள். (J.) Little child, animal or thing;

Tamil Lexicon


சிறியது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''prov. prop.'' சின்னது.] A little child, animal, thing, &c.

Miron Winslow


ciṉṉaṉ,
n.id. [K. cinna.]
Little child, animal or thing;
சிறிய பிராணி அல்லது பொருள். (J.)

DSAL


சின்னன் - ஒப்புமை - Similar