Tamil Dictionary 🔍

மின்னல்

minnal


மழைமேகத்தில் தோன்றும் மின்னொளி ; ஒளிமிக்க நாணயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைமேகத்தில் தோன்றும் மின்னொளி. (சூடா.) 1. Lightning; ஒளிமிக்க நாணயம். திருவாங்கோட்டு மின்னல் (பணவிடு. 137). 2. Bright coin;

Tamil Lexicon


minnalu மின்னலு lighting

David W. McAlpin


, [miṉṉl] ''s.'' Lightning, மின். ''(c.)'' 2. ''(Beschi.)'' A new and bright coin. மின்னல்மின்னுகிறது. It lightens.

Miron Winslow


miṉṉal
n. மின்னு-
1. Lightning;
மழைமேகத்தில் தோன்றும் மின்னொளி. (சூடா.)

2. Bright coin;
ஒளிமிக்க நாணயம். திருவாங்கோட்டு மின்னல் (பணவிடு. 137).

DSAL


மின்னல் - ஒப்புமை - Similar