Tamil Dictionary 🔍

சின்ன

sinna


சிறிய ; இழிந்த ; இளைய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிய. சின்னத்துணி (சீவக. 2929). 1. Small, little இழிந்த. சின்ன மனிதன். 2. Inferior, mean, low; இளைய. என் சின்னத்தம்பி. 3. Young;

Tamil Lexicon


adj. small, little, inferior, mean, low, சிறிய. சின்ன ஜலோபாதை, urgency to urine (opp. of. பெரியஜலோபாதை). சின்னச்சாதி, low caste. சின்னது, that which is small. சின்னத்தனம், dishonour, meanness. சின்னத்தனம்பண்ண, to dishonour, to disgrace. சின்னப்பர், Apostle Paul. சின்னமனுஷன், a man of low character. சின்னமேளம், a small musical band with dancing girls (opp. to பெரிய மேளம், drum etc). சின்னம்மை, measles. சின்னவன், (fem. சின்னவள்) a boy, a lad; 2. a man of inferior rank. சின்னாத்தாள், சின்னாயி, maternal aunt, see சிறியதாய்.

J.P. Fabricius Dictionary


cinna சின்ன little, small

David W. McAlpin


, [ciṉṉ] ''adj.'' Small, little, சிறிய. 2. In ferior, bare, mean, low, இழிந்த.

Miron Winslow


ciṉṉa,
adj. id. [T.K.M. cinna.]
1. Small, little
சிறிய. சின்னத்துணி (சீவக. 2929).

2. Inferior, mean, low;
இழிந்த. சின்ன மனிதன்.

3. Young;
இளைய. என் சின்னத்தம்பி.

DSAL


சின்ன - ஒப்புமை - Similar