சன்னல்
sannal
சாளரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஜன்னல. Window. See
Tamil Lexicon
ஜன்னல், s. (port.) a window. சன்னல் இலை, (சன்னலிலை), slate of a venetian. சன்னல் பின்னல், lattice work; 2. intricacy, confusion, complexity. சன்னல் பின்னலான காடு, a dense forest. சன்னல் பின்னலான வழக்கு, an intricate suit. இலைச் சன்னல், venetian window.
J.P. Fabricius Dictionary
பலகணி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cṉṉl] ''s. (Port.)'' A window, vene tian, பலகணி. ''(c.)''
Miron Winslow
caṉṉal,
n. Port. janella.
Window. See
ஜன்னல.
DSAL