Tamil Dictionary 🔍

சிவன்

sivan


மும்மூர்த்திகளுள் ஒருவரான அழிக்கும் கடவுள் ; சிவனடியார்க்கு வழங்கிய சிறப்புப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைடூரியம். (மூ.அ.) Cat's-eye, a variety of quartz; மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள். 1. One of the great gods, the third of the Hindu triad, whose special function is Destruction; சிவபத்தர்க்கு வழங்கிய சிறப்புப்பெயர். கயிலாயன் ஆரூரான் தர்ம்மசிவனுக்கு நிசதம் நெல்லுமுக்குறுணி (S. I. I. ii, 254). 2. Title of šaiva devotees;

Tamil Lexicon


s. Siva, the third in the order of the Hindu Triad, the destroyer, சங்காரன். சிவசமயம், the Siva religion. சிவசன், Sukra, as born of Siva. சிவசிவ, an exclamation of pity. சிவசின்னம், emblems of Saiva religion. சிவஸ்தலம், temples or places sacred of Siva. சிவஞானம், knowledge of God. சிவதீட்சை, சிவத்தொண்டு, the initiatory ceremony on entering the Siva sect. சிவத்தொண்டு, service of Siva. சிவத்தொண்டர், -பக்தர், -மதஸ்தர், சிவனடியார், devotees or votaries of Siva. சிவநிசி, சிவராத்திரி, the night prceeding the new moon in February celeberated by fasting and watching. சிவபூசை, சிவார்ச்சனை, the whorship of Siva with flowers etc. சிவயோகம், சிவானுபவம், the enjoyment of the soul in union with Siva. சிவப்பிரியை, Parvathi. சிவப்பேறு, realization of godhead. சிவமயம், a term of invocation and benediction meaning happiness, prosperity and success, சுபமஸ்து. சிவலிங்கம், the Linga or chief image of the Saivas. சிவவாக்கியர், the author of சிவவாக்கி யம், a poem strongly condemning polytheism. சிவாட்சம், Rudraksha bead; உருத்தி ராக்கமாலை. சிவாயநம, the five-lettered incantation of the Sivite signifying `Praise be to Siva', பஞ்சாக்ஷரமந்திரம்.

J.P. Fabricius Dictionary


, [civṉ] ''s.'' A precious stone, cat's eye, வைடூரியம். ''(M. Dic.)''

Miron Winslow


civaṉ,
n. šiva.
1. One of the great gods, the third of the Hindu triad, whose special function is Destruction;
மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள்.

2. Title of šaiva devotees;
சிவபத்தர்க்கு வழங்கிய சிறப்புப்பெயர். கயிலாயன் ஆரூரான் தர்ம்மசிவனுக்கு நிசதம் நெல்லுமுக்குறுணி (S. I. I. ii, 254).

civaṉ,
n.
Cat's-eye, a variety of quartz;
வைடூரியம். (மூ.அ.)

DSAL


சிவன் - ஒப்புமை - Similar