Tamil Dictionary 🔍

சின்னி

sinni


சிறியது ; முகத்தலளவை ; காண்க : சின்னிபொம்மை ; செடிவகை ; புரட்டுக்காரி ; இலவங்கம் ; குன்றிமணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறியது. 1. Small child, little thing; முகத்தலளவைக் கருவி. இரண்டு சின்னப் பூ. Tinn. 2. A small mesure; புரட்டுக்காரி. Loc. 3. See சின்னிபொம்மை. 3. Tricky woman; ஒருவகைச் செடி. (மூ.அ.) 4. Indian shrubby copper leaf, m. sh., Acalypha fruticosa; இலவங்கம். (மலை.) 5. Cinnamon, cinnamomum; . 6. Crab's eye. See குன்றிமணி. செடிவகை. (W.) 7. A bulbous plant, Isoetes coromandeliana;

Tamil Lexicon


s. shrub, acalypha fruticosa 2. crab's eye, குன்றிமணி; 3. a small child, a little thing; 4. a tricky woman, புரட்டுக்காரி. சின்னிக்கிழங்கு, the root of சின்னி. காட்டுச்சின்னி, the wild சின்னி. சின்னிபொம்மை, a small wooden doll which is made to dance and clap its hands to the accompaniment of music, carried by beggars. சின்னிவிரல், the little finger, சுண்டு விரல்.

J.P. Fabricius Dictionary


இலவுங்கம், ஒருசெடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṉṉi] ''s.'' A kind of shrub, the leaf of which forms a drug, ஓர்செடி. Acalypha betulina, ''L.'' Birch leaved Acalypha ''(Ains.)'' 2. ''(R.)'' A bulbous-rooted plant, Isoetes Coromandeliana.

Miron Winslow


ciṉṉi,
n. சின்னம். [T. K. cinni.]
1. Small child, little thing;
சிறியது.

2. A small mesure;
முகத்தலளவைக் கருவி. இரண்டு சின்னப் பூ. Tinn.

3. See சின்னிபொம்மை. 3. Tricky woman;
புரட்டுக்காரி. Loc.

4. Indian shrubby copper leaf, m. sh., Acalypha fruticosa;
ஒருவகைச் செடி. (மூ.அ.)

5. Cinnamon, cinnamomum;
இலவங்கம். (மலை.)

6. Crab's eye. See குன்றிமணி.
.

7. A bulbous plant, Isoetes coromandeliana;
செடிவகை. (W.)

DSAL


சின்னி - ஒப்புமை - Similar