சின்
sin
ஓர் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒர் அசைச்சொல். காப்பும் பூண்டிசின் (தொல். சொல். 277). An expletive generally used in poetry; சினம் மறையவர்பால் சின்பற்றி யென்பயன் (ரஹஸ்ய. 1379). Anger;
Tamil Lexicon
, [ciṉ] ''s.'' An expletive, அசைச்சொல்- as கண்ணும்படுமோவென்றிசின்யானே. I said, will my eyes yield to sleep?
Miron Winslow
ciṉ,
part.
An expletive generally used in poetry;
ஒர் அசைச்சொல். காப்பும் பூண்டிசின் (தொல். சொல். 277).
ciṉ
n. சினம்.
Anger;
சினம் மறையவர்பால் சின்பற்றி யென்பயன் (ரஹஸ்ய. 1379).
DSAL