Tamil Dictionary 🔍

சினம்

sinam


கோபம் ; நெருப்பு ; போர் ; வெம்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்பு. எரிசினந் தவழ்ந்த விருங்கடற்று(அகநா.75). Fire ; வெம்மை. சென்றுசென் றிறைஞ்சிய சினந்தீர் மண்டிலம் (பெருங். உஞ்சைக். 33, 40). Heat; கோபம்.செறி தீ நெஞ்சத்துச் சினநீடினோரும்(பரிபா. 5இ 73). Anger, fury ; போர். (திவா.) Battle, war ;

Tamil Lexicon


s. anger, wrath, rage, கோபம்; 2. fire, நெருப்பு; 3. war, போர். சினங்காக்க, to restrain anger. சினங்கொள்ள, to grow angry. சினத்தன், a hot-tempered person.

J.P. Fabricius Dictionary


கோபம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṉm] ''s.'' Anger, wrath, rage, கோபம். சினத்திலெழுந்தீ. Fury, anger. ''(lit.)'' fire produced from rage. ''(p.)''

Miron Winslow


ciṉam,
n. சின-,[T. kinuka, K.kinisu, M. cinam.]
Anger, fury ;
கோபம்.செறி தீ நெஞ்சத்துச் சினநீடினோரும்(பரிபா. 5இ 73).

Fire ;
நெருப்பு. எரிசினந் தவழ்ந்த விருங்கடற்று(அகநா.75).

Battle, war ;
போர். (திவா.)

ciṉam
n. சின-.
Heat;
வெம்மை. சென்றுசென் றிறைஞ்சிய சினந்தீர் மண்டிலம் (பெருங். உஞ்சைக். 33, 40).

DSAL


சினம் - ஒப்புமை - Similar