Tamil Dictionary 🔍

சின்னை

sinnai


பெரிய கடல்மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய கடல்மீன்வகை. கடல்வழிச் சுறவு சின்னை (கந்தபு. ஏம.25). A large sea-fish

Tamil Lexicon


s. a kind of fish.

J.P. Fabricius Dictionary


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṉṉai] ''s. [prov.]'' A kind of fish, ஓர்மீன்.

Miron Winslow


ciṉṉai,
n. cihnā.
A large sea-fish
பெரிய கடல்மீன்வகை. கடல்வழிச் சுறவு சின்னை (கந்தபு. ஏம.25).

DSAL


சின்னை - ஒப்புமை - Similar