சினைப்பெயர்
sinaippeyar
உறுப்பைக் குறிக்கும் பெயர் ; உறுப்புக் காரணமாய் வரும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுப்பைக் குறிக்கும் பெயர்.(கண்.132.) 1.Noun denoting part of the whole, as கண் உறுப்படியாகப் பிறந்த பெயர் (நன். 281.) 2. Name formed from noun denoting part of the whole, as Kaṇṇaṉ;
Tamil Lexicon
, ''s.'' Names or nouns de noting parts or members of the body. 2. Names derived from such nouns.
Miron Winslow
ciṉai-p-peyar,
n. id. +.
1.Noun denoting part of the whole, as கண்
உறுப்பைக் குறிக்கும் பெயர்.(கண்.132.)
2. Name formed from noun denoting part of the whole, as Kaṇṇaṉ;
உறுப்படியாகப் பிறந்த பெயர் (நன். 281.)
DSAL