சரிதல்
sarithal
நழுவுதல் ; கீழே விழுதல் ; குலைதல் ; பின்னிடுதல் ; சாதல் ; சாய்தல் ; சரிவாயிருத்தல் ; கூட்டமாய்ச் செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நழுவுதல். சரிந்த துகில் (திருவிசை. கரு. 5, 10). 1. To slip away, slide down; குலைதல். சாடிய வேள்வி சரிந்திட (திருவாச. 14, 5) 3. To be upset; பின்னிடுதல். நேர்சரிந்தான் கொடிக்கோழி கொண்டான் (திவ். திருவாய். 7, 4, 8). 4. To give way, yield; to be defeated, as an army; சாதல். 5. To die; சாய்தல். 6. To lean, incline; to fall to one side, decline, as a heavenly body; கூட்டமாய்ச் செல்லுதல். அங்கே சனங்கள் சரிகிறார்கள். 8. cf. car. To flock to a place; to go in crowds; கீழே விழுதல். சரிந்த பூவுள (கம்பரா. அயோத். மந்திரப். 56). 2. To roll down, tumble down, stumble and fall down from a height; சரிவாயிருத்தல். 7. To be aslant, to slope;
Tamil Lexicon
Cari-,
4 v. intr. prob. sar of šr [K. sari.]
1. To slip away, slide down;
நழுவுதல். சரிந்த துகில் (திருவிசை. கரு. 5, 10).
2. To roll down, tumble down, stumble and fall down from a height;
கீழே விழுதல். சரிந்த பூவுள (கம்பரா. அயோத். மந்திரப். 56).
3. To be upset;
குலைதல். சாடிய வேள்வி சரிந்திட (திருவாச. 14, 5)
4. To give way, yield; to be defeated, as an army;
பின்னிடுதல். நேர்சரிந்தான் கொடிக்கோழி கொண்டான் (திவ். திருவாய். 7, 4, 8).
5. To die;
சாதல்.
6. To lean, incline; to fall to one side, decline, as a heavenly body;
சாய்தல்.
7. To be aslant, to slope;
சரிவாயிருத்தல்.
8. cf. car. To flock to a place; to go in crowds;
கூட்டமாய்ச் செல்லுதல். அங்கே சனங்கள் சரிகிறார்கள்.
DSAL