சழிதல்
salithal
சப்பளித்தல் ; தளர்தல் ; நெருங்கிக் கிடத்தல் ; ஊழற்சதை வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சப்பளிதல். 1. cf. chaṣ. To be pressed out of form, crushed down on one side; to be squeezed and distorted; தளர்தல். தேகஞ் சழித்துவிட்டது. 2. to become crumpled, wrinkled; நெருங்கிக்கிடத்தல். திங்கட்டொல்லரா நல்லிதழி சழிந்த சென்னி (தேவா. 980, 6). 3. To lie thick and close; ஊழற்சதை வைத்தல். Colloq. 4. To grow flabby;
Tamil Lexicon
caḻi-,
4 v. intr. சரி-.
1. cf. chaṣ. To be pressed out of form, crushed down on one side; to be squeezed and distorted;
சப்பளிதல்.
2. to become crumpled, wrinkled;
தளர்தல். தேகஞ் சழித்துவிட்டது.
3. To lie thick and close;
நெருங்கிக்கிடத்தல். திங்கட்டொல்லரா நல்லிதழி சழிந்த சென்னி (தேவா. 980, 6).
4. To grow flabby;
ஊழற்சதை வைத்தல். Colloq.
DSAL