ஒசிதல்
osithal
முறிதல் , ஒடிதல் ; துவளல் , நுடங்குதல் ; சாய்தல் ; நாணுதல் ; வருந்துதல் ; ஓய்தல் ; தளர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறிதல். (பிங்.) 1. To break, become broken, as a stick; நுடங்குதல். மாந்துண ரொசிய வேறி (சூளா. இரத. 44). 2. To bend under a weight, as the tender branch of a tree or the waist of a woman; நாணுதல். கண்ணரக்கி நோக்கா தொசிந்து (சீவக. 2541). 4. To be coy, bashful; அசைத்தல். (W.) 2. To move, shake, wave; ஓய்தல். (திவா.) 6. To grow tired, become wearied; வருந்துதல். உருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள் (சீவக. 989). 5. To suffer; சாய்தல். வாயருகு வந்தொசிந்து மறிய (சீவக. 595). 3. To lean, incline;
Tamil Lexicon
oci-
4 v. intr.
1. To break, become broken, as a stick;
முறிதல். (பிங்.)
2. To bend under a weight, as the tender branch of a tree or the waist of a woman;
நுடங்குதல். மாந்துண ரொசிய வேறி (சூளா. இரத. 44).
3. To lean, incline;
சாய்தல். வாயருகு வந்தொசிந்து மறிய (சீவக. 595).
4. To be coy, bashful;
நாணுதல். கண்ணரக்கி நோக்கா தொசிந்து (சீவக. 2541).
5. To suffer;
வருந்துதல். உருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள் (சீவக. 989).
6. To grow tired, become wearied;
ஓய்தல். (திவா.)
DSAL