Tamil Dictionary 🔍

சிதவல்

sithaval


சீலைத்துணி ; கந்தைத்துணி ; கிழிந்ததுண்டு ; வெட்டுகை ; குறைவுபட்டது ; சிதறுதல் ; படுக்கை ; தேரின் கொடி ; புரையோடிய புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கந்தைத்துணி. சிதவல் சுற்றி (பதினொ. பொன்வண். 12). 2. Rag, torn piece of cloth; கிழிந்த துண்டு. சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினை (மணி. 33, 106.) 3. Torn piece; வெட்டுகை. சிதவல். கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை (கந்தபு. நகரழி .64.) 4. Cutting off, cropping; தேரின்கொடி (W.) 5.Flag of a car or chariot; புரையோடிய புண். (J.) 6. Running sore ; மண்சட்டி முதலியவற்றின் உடைந்த துண்டு. சிதவலோடொன் றுதவுழி (பதினொராந். திருவிடை. மும். 7). Broken piece, as of a pot; சீலைத்துணி. தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவ்லர் (குறுந்.146). 1. Strip of cloth;

Tamil Lexicon


, [citvl] ''s.'' The flag of a car or chariot, தேரிடக்கியம். 2. The inner bark of a tree, மாவுரி. (சது.) ''(p.)'' 3. ''[loc. vul.]'' Clouts, dirty rags, சீலைத்துணி. See சிதலை. 3. ''[prov.]'' A running sore, புரையோடுபுண்.

Miron Winslow


citaval,
n. சிதை-. cf. chid.
1. Strip of cloth;
சீலைத்துணி. தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவ்லர் (குறுந்.146).

2. Rag, torn piece of cloth;
கந்தைத்துணி. சிதவல் சுற்றி (பதினொ. பொன்வண். 12).

3. Torn piece;
கிழிந்த துண்டு. சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினை (மணி. 33, 106.)

4. Cutting off, cropping;
வெட்டுகை. சிதவல். கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை (கந்தபு. நகரழி .64.)

5.Flag of a car or chariot;
தேரின்கொடி (W.)

6. Running sore ;
புரையோடிய புண். (J.)

citaval
n. சிதை-.
Broken piece, as of a pot;
மண்சட்டி முதலியவற்றின் உடைந்த துண்டு. சிதவலோடொன் றுதவுழி (பதினொராந். திருவிடை. மும். 7).

DSAL


சிதவல் - ஒப்புமை - Similar