கசிதல்
kasithal
நெகிழ்தல் ; ஈரமுறுதல் ; வியர்த்தல் ; உப்பு முதலியன இளகுதல் ; அழுதல் ; கவலைப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெகிழ்தல். உள்ளங் கசிந்துக (மணி. 10, 64). 5. To grow tender-hearted; to become compassionate; to relent; அழுதல். (திவா.) 4. To weep; வியர்த்தல். உடம்பு கசிகிறது. 2. To perspire, as the hands and feet ஈரமுறுதல். 1. To ooze out, as moisture from a wall; to spread, as humidity round a dam; உப்புமுதலியன இளகுதல். உப்புக் கசிகிறது. 3. To melt, as salt; கவலைப்படுதல். (நாநார்த்த.) To be distressed, troubled;
Tamil Lexicon
அழுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaci-
4. v. intr. [K. kasi.]
1. To ooze out, as moisture from a wall; to spread, as humidity round a dam;
ஈரமுறுதல்.
2. To perspire, as the hands and feet
வியர்த்தல். உடம்பு கசிகிறது.
3. To melt, as salt;
உப்புமுதலியன இளகுதல். உப்புக் கசிகிறது.
4. To weep;
அழுதல். (திவா.)
5. To grow tender-hearted; to become compassionate; to relent;
நெகிழ்தல். உள்ளங் கசிந்துக (மணி. 10, 64).
kaci-
4 v. intr.
To be distressed, troubled;
கவலைப்படுதல். (நாநார்த்த.)
DSAL