Tamil Dictionary 🔍

சிதலை

sithalai


கறையான் ; துணி ; நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்பல சிதலை (புறநா. 51, 9). 1. See சிதல், 1. துணி. (பிங்.) 2. cf. šithila. Small piece of cloth, rag; நோய். சிதலைச்செய் காயம் பெறேன் (திருவாச. 6,41). 3. Disease;

Tamil Lexicon


s. a small piece of cloth, a rag; 2. disease, வியாதி; 3. see சிதல்.

J.P. Fabricius Dictionary


, [citlai] ''s.'' White-ants, gnawing termites. Compare சிதல். 2. Small pieces of cloth, rags, சீலைத்துணி. ''(p.)'' 3. Disease, நோய். சிதலைகொண்டவன். A sickly person.

Miron Winslow


citalai,
n. id.
1. See சிதல், 1.
நுண்பல சிதலை (புறநா. 51, 9).

2. cf. šithila. Small piece of cloth, rag;
துணி. (பிங்.)

3. Disease;
நோய். சிதலைச்செய் காயம் பெறேன் (திருவாச. 6,41).

DSAL


சிதலை - ஒப்புமை - Similar