Tamil Dictionary 🔍

சிலதை

silathai


நீண்டு மெலிந்து கருநிறத்தவளாய்க் காம மிகுந்தவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்டு மெலிந்து கருநிறத்தளாய்க் காமமிக்க பெண். பேசலஞ் சிலதையென்றே (கொக்கோ. 4, 6). A tall and lean woman, black in complexion and highly lustful;

Tamil Lexicon


s. a tall and lean woman, highly lustful and dark in complexion.

J.P. Fabricius Dictionary


cilatai,
n. (Erot.)
A tall and lean woman, black in complexion and highly lustful;
நீண்டு மெலிந்து கருநிறத்தளாய்க் காமமிக்க பெண். பேசலஞ் சிலதையென்றே (கொக்கோ. 4, 6).

DSAL


சிலதை - ஒப்புமை - Similar