வசிதை
vasithai
தடுத்தற்கரிய ஆற்றலுடைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடுத்தற்கரிய ஆற்றலுடைமை. வசிதை வலியாராற் றடுப்பரிய வாழ்வே. (சிவதரு. சிவஞானயோ. 90). Possession of irresistible power or strength;
Tamil Lexicon
vacitai
n. vašī-tā.
Possession of irresistible power or strength;
தடுத்தற்கரிய ஆற்றலுடைமை. வசிதை வலியாராற் றடுப்பரிய வாழ்வே. (சிவதரு. சிவஞானயோ. 90).
DSAL