சிலை
silai
கல்லிற் செதுக்கிய உருவம் ; முழக்கம் ; வில் ; தனுராசி ; மார்கழி மாதம் ; மூல நாள் ; வானவில் ; ஒளி ; வால் ; மருந்து அரைக்கும் குழி அம்மி ; மலை ; அம்மி ; ஒரு மரம் ; சூதகபாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழக்கம். கடுஞ்சிலை கழறி (பதிற்றுப்.81. 4). 1. Sound, roar, bellow, twang; வில். கொடுஞ்சிலைக் கைக்கூற்றினை (பு.வெ.1, 10). 2. Bow; தனுராசி. (விதான. யாத். 13.) 3. Sagittarius of zodiac; மார்கழி மாதம், சிலையில் வெங்கதிரைத் திங்க ளொன்றிய (பாரத. முகூர்த்தங்கேள்). 4. The month Mārkaḻi; . 5. The 19th naksalra. See முலம் (சூடா.) வானவில். சிலைத்தாரகலம் (புறநா. 16, 14). 6. Rainbow; ஒளி. சிலையிலங்கு மணிமாடத்து (திவ்.பெரியதி 3, 9, 4). 7. Lustre, light; வால்பைஞ்சிலைச் சேலை (கல்லா. 20, 24). 8. Tail; கல் (பிங்.) 1. Stone rock; மலை வணங்காச் சிலையளித்த தோளான் (பு.வெ. 2, 12). 2. Hill, mountain; . 3. Horizontal stone for macerating spices. See அம்மி. தரைத்தடஞ் சிலையதாக (கந்தபு. தாரகன்வதை. 48). . 4. Apothecary's stone-mortar. See கலுவம். இரதமாங் கொருசிலையிலிட்டு (கந்தபு. மார்க்கண். 132). கல்லிற் செதுக்கிய உருவம். 5. Statue, idol; . 6. See சிலைவாகை. வணங்குசிலைச் சாபம் (பெருங். மகத. 20, 8). மனோசிலை. 7. A mineral poison; சூதபாஷாணம். (மூ. அ.) 8. A mineral poison; மரவகை. (L) Albizzia odoratissima கோபம். பொய்ச்சிலைக் குரலேற் றெருத்தமிறுத்த (திவ். பெருமாள். 2,5 வ்யா. ṟபக்.33). Anger
Tamil Lexicon
s. sound, ஒலி; 2. a bow, வில்; 3. Sagittarius of the Zodiac, தனுர்ராசி; 4. tail வால்; 5. the 19th lunar asterism; 6. a species of tree, ஓர்மரம்; 7. rainbow.
J.P. Fabricius Dictionary
, [cilai] ''s.'' Sound, roar, bellow, &c., ஒலி. 2. A bow, வில். 3. Sagittarius of the Zodiac, தனுராசி. 4. The nineteenth lunar asterism, மூலநாள். 5. A species of tree, ஓர்மரம்.
Miron Winslow
cilai,
n. சிலை-.
1. Sound, roar, bellow, twang;
முழக்கம். கடுஞ்சிலை கழறி (பதிற்றுப்.81. 4).
2. Bow;
வில். கொடுஞ்சிலைக் கைக்கூற்றினை (பு.வெ.1, 10).
3. Sagittarius of zodiac;
தனுராசி. (விதான. யாத். 13.)
4. The month Mārkaḻi;
மார்கழி மாதம், சிலையில் வெங்கதிரைத் திங்க ளொன்றிய (பாரத. முகூர்த்தங்கேள்).
5. The 19th naksalra. See முலம் (சூடா.)
.
6. Rainbow;
வானவில். சிலைத்தாரகலம் (புறநா. 16, 14).
7. Lustre, light;
ஒளி. சிலையிலங்கு மணிமாடத்து (திவ்.பெரியதி 3, 9, 4).
8. Tail;
வால்பைஞ்சிலைச் சேலை (கல்லா. 20, 24).
cilai,
n. šilā.
1. Stone rock;
கல் (பிங்.)
2. Hill, mountain;
மலை வணங்காச் சிலையளித்த தோளான் (பு.வெ. 2, 12).
3. Horizontal stone for macerating spices. See அம்மி. தரைத்தடஞ் சிலையதாக (கந்தபு. தாரகன்வதை. 48).
.
4. Apothecary's stone-mortar. See கலுவம். இரதமாங் கொருசிலையிலிட்டு (கந்தபு. மார்க்கண். 132).
.
5. Statue, idol;
கல்லிற் செதுக்கிய உருவம்.
6. See சிலைவாகை. வணங்குசிலைச் சாபம் (பெருங். மகத. 20, 8).
.
7. A mineral poison;
மனோசிலை.
8. A mineral poison;
சூதபாஷாணம். (மூ. அ.)
cilai
n. சிலை-.
Anger
கோபம். பொய்ச்சிலைக் குரலேற் றெருத்தமிறுத்த (திவ். பெருமாள். 2,5 வ்யா. ṟபக்.33).
cilai-
n. Fragrant sirissa
Albizzia odoratissima
மரவகை. (L)
DSAL