சிவலை
sivalai
சிவப்பு நிறமுள்ள ஆள் ; சிவப்புநிறமுள்ளது ; செந்நிற விலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செந்நிறமான விலங்கு. colloq. 1. Reddish animal, as a bull; சிவப்பான ஆள். (J.) 2. Person of light complexion; சிவப்புநிறமுள்ளது. நெற்றிச்சிவலை (கலித். 104, 65). 3. That which is red;
Tamil Lexicon
s. see சிவப்பன் under சிவ.
J.P. Fabricius Dictionary
, [civlai] ''s. [prov.]'' A man of light com plexion, செந்நிறமுடையோன். 2. A reddish animal, சிவத்தது. ''(c.)''
Miron Winslow
civalai,
n. சிவ-.
1. Reddish animal, as a bull;
செந்நிறமான விலங்கு. colloq.
2. Person of light complexion;
சிவப்பான ஆள். (J.)
3. That which is red;
சிவப்புநிறமுள்ளது. நெற்றிச்சிவலை (கலித். 104, 65).
DSAL