திதலை
thithalai
தேமல் ; மகவீன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேமல். பொன்னுரை கடுக்குந்திதலையர் (திருமுரு. 145). 1. cf. sidhma. Yellow spots on the skin, considered beautiful in women; ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம். ஈன்றவ டிதலைபோல் (கலித். 32). 2. Pale complexion of women after confinement; பொற்பிதிர்வு. திதலைத் திருவாசிச் சேவை (சொக்க. உலா, 63). Golden streak;
Tamil Lexicon
திதனி, s. spreading or other spots on the skin regarded as beauty in females, தேமல்.
J.P. Fabricius Dictionary
[titlai ] --திதனி, ''s.'' Spreading or other spots on the skin produced by hot hu mours; regarded as an ornament, in females, தேமல். ''(p.)''
Miron Winslow
titalai,
n. perh. sita. 1. cf. sidhma.
1. cf. sidhma. Yellow spots on the skin, considered beautiful in women;
தேமல். பொன்னுரை கடுக்குந்திதலையர் (திருமுரு. 145).
2. Pale complexion of women after confinement;
ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம். ஈன்றவ டிதலைபோல் (கலித். 32).
titalai,
n.
Golden streak;
பொற்பிதிர்வு. திதலைத் திருவாசிச் சேவை (சொக்க. உலா, 63).
DSAL