Tamil Dictionary 🔍

சிதை

sithai


சிதைவு ; பிணஞ்சுடு விறகு ; இழிவுச் சொற்கள் ; கப்பற்பாய் ; கீழ்மக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொழுமணிச் சிகர் கோடி சிதைபட (திருவிளை. மாயப். 20). 1. See சிதைவு,1 ஈமவிறகு. (யாழ். அக.) Funeral pile, pyre; கீழ்மக்கள். (அக. நி.) Low persons; இழி சொற்கள். சிதையுரையான் (ஏலா.34). 3. Vulgar words; கப்பற்பாய். தெய்வநீறு மைந்தெழுத்து மே சிதைக்கல னாக (திருவிளை. திருநகர. 88). 2. Sail;

Tamil Lexicon


s. baseness, தாழ்மை, 2. a sail, கப்பற்பாய்; 3. vulgar words, இழி சொற்கள். சிதையர், s. mean people.

J.P. Fabricius Dictionary


, [citai] ''s.'' Inferiority, lowness, baseness, கீழ்மை. ''(p.)''

Miron Winslow


citai,
n. சிதை1-.
1. See சிதைவு,1
கொழுமணிச் சிகர் கோடி சிதைபட (திருவிளை. மாயப். 20).

2. Sail;
கப்பற்பாய். தெய்வநீறு மைந்தெழுத்து மே சிதைக்கல னாக (திருவிளை. திருநகர. 88).

3. Vulgar words;
இழி சொற்கள். சிதையுரையான் (ஏலா.34).

citai,
n. citā.
Funeral pile, pyre;
ஈமவிறகு. (யாழ். அக.)

citai
n. cf. சீத்தை.
Low persons;
கீழ்மக்கள். (அக. நி.)

DSAL


சிதை - ஒப்புமை - Similar