Tamil Dictionary 🔍

சிணுக்கு

sinukku


சீண்டுகை ; சிக்கு ; அழுகை ; உழலை மரம் ; விரல் முதலியவற்றின் நொடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிக்கு. (சங். அக.) Tangle, intricacy; உழலைமரம். (யாழ். அக.) 1. Block of wood tied to the neck of straying cattle; சீண்டுகை. சிணுக்கெல்லாம் பிணக்குக்கிடம். (W.) Playful or wanton mischief; விரல் முதலியவற்றின் நொடிப்பு. Pond. 2. Fillip;

Tamil Lexicon


III. v. t. pinch, touch softly, nettle, சிண்டு; 2. entangle, சிக்குப் படுத்து; 3. kidnap, பிள்ளைதிருடு. சிணுக்கிவிட, --ப்பார்க்க, to excite a quarrel. சிணுக்கிவைக்க, to give a hint. சிணுக்கு, v. n. intricacy, tangle, knot, சிக்கு; 2. a pinch, slight pressure; 3. (flg.) provocation; 4. wanton mischief. சிணுக்குவாங்கி, சிணுக்கறுக்கி, a kind of comb. சிணுக்கறுக்க, to comb out entangled hair, extricate. சிணுக்குப்பட, to be entangled.

J.P. Fabricius Dictionary


, [ciṇukku] ''s. [vul.]'' Intricacy, tangle, knot, சிக்கு. See சிணுக்கு, ''v.''

Miron Winslow


ciṇukku,
n. சிணுக்கு2-.
Playful or wanton mischief;
சீண்டுகை. சிணுக்கெல்லாம் பிணக்குக்கிடம். (W.)

ciṇukku,
n. சிணுக்கு1-.
Tangle, intricacy;
சிக்கு. (சங். அக.)

ciṇukku
n. perh. சிணுக்கு-.
1. Block of wood tied to the neck of straying cattle;
உழலைமரம். (யாழ். அக.)

2. Fillip;
விரல் முதலியவற்றின் நொடிப்பு. Pond.

DSAL


சிணுக்கு - ஒப்புமை - Similar