Tamil Dictionary 🔍

சிலுக்கு

silukku


இரும்புவளையம் ; வாள் முதலியவற்றின் பல் ; சிலும்பு ; சிறுதுண்டு ; தொந்தரவு ; சிறுகாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See சிலுக்குவெட்டு. Loc. வெட்டியசிறுதுண்டு. (W.) 4. Chipping, cutting; வாள் முதலியவற்றின் பல். (W.) 2. Tooth of a saw, bard of an arrow; இருப்பு வளையம். (w.) 1. Iron staple; சிலும்பு. (W.) 3. Splint or fibre rising on a smooth surface of wood; தொந்தரவு. (w.) Quarrel, trouble;

Tamil Lexicon


s. tooth of a saw-notch, வாட் பல்; 2. iron staple, இருப்பு மோதிரம்; 3. chippings, வெட்டிய சிறு துண்டு; 4. slight notches, சிலுக்கு வெட்டு; 5. quarrel, trouble, சிலுகு. சிலுக்கண், a troublesome character. சிலுக்காயிருக்கிற வழி, a road frequented by robbers. சிலுக்காய்க் கிடக்க, to be unsuccessful.

J.P. Fabricius Dictionary


, [cilukku] ''s.'' An iron staple, இருப்பு வளையம். 2. The tooth of a saw-notch, or of an arrow, வாள்முதலியவற்றின்பல். 3. An ine quality in a polished surface, சிலும்பு. 4. Chippings, cuttings, வெட்டியசிறுதுண்டு. 5. Slight notches, gashes, or wounds, சிலுக்கு வெட்டு. 6. ''(fig.)'' Strife, quarrel, trouble, &c.--as சிலுகு, சிக்கு.

Miron Winslow


cilukku,
n.
1. Iron staple;
இருப்பு வளையம். (w.)

2. Tooth of a saw, bard of an arrow;
வாள் முதலியவற்றின் பல். (W.)

3. Splint or fibre rising on a smooth surface of wood;
சிலும்பு. (W.)

4. Chipping, cutting;
வெட்டியசிறுதுண்டு. (W.)

5. See சிலுக்குவெட்டு. Loc.
.

cilukku,
n.சிலுகு. [K. silku.]
Quarrel, trouble;
தொந்தரவு. (w.)

DSAL


சிலுக்கு - ஒப்புமை - Similar