சிக்கு
sikku
நூல் முதலியவற்றின் சிக்கு ; சிக்கலான செயல் ; கண்ணி ; தடை ; மாட்டிக்கொள்ளுகை ; ஐயம் ; உறுதி ; எண்ணெய்ச் சிக்கு ; சிக்கு நாற்றம் ; மாசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடை 5. [T. cikku, K. sikku.] Obstacle, impediment; கண்ணி. Loc. 3. [T. cikku, K. sikku.] Snare, entanglement; வெட்கம். Loc. Modesty, shame; மாசு. (J.) 10. Stain; சிக்குநாற்றம். கூந்தறானுஞ் சிக்குமே னாறுமே (திருவாலவா. 16, 23). 9. [K. sikku.] Rancid smell of oil or ghee on clothes, etc,; எண்ணெய்ச்சிக்கு. 8. [K. sikku.] Stickiness of hair, due to oil; உறுதி. சிக்குறச் சேமஞ் செய்தாள் (கம்பரா. சடாயுவு. 69). 7. Firmness; சந்தேகம். சிக்கறத் தெளிந்தேன் (கம்பரா. அனுமப். 21). 6. [T. cikku.] Doubt; மாட்டிக்கொள்ளுகை. 4. [T. cikku.] Being caught or entangled; சிக்கலாயிருப்பது. 2. [T. cikku, K. sikku.] Intricacy, complication; நூல் முதலியவற்றின் சிக்கு. சிக்கறத்தெரிந்த நூல் (கம்பரா. சித்திர. 32). 1. [T. cikku, K. sikku.] Tangle, twist;
Tamil Lexicon
III. v. i. become ensnared or entangled, மாட்டிக்கொள்; 2. be caught or obtained, அகப்படு; 3. be faint, grow lean, மெலி; 4. v. t. catch, draw in, பிடித்துக்கொள். பால் அங்கே சிக்குமா? can milk be got there? சிக்கினது, சிக்கின பொருள், what has been secured. சிக்கு, சிக்கல், v. n. tangle, twist; 2. entanglement, snare, கண்ணி; 3. intricacy, complication, சிக்கான காரியம்; 4. obstacle, detention, தடை; 5. emaciation. சிக்கல் பிக்கல், intricacy.
J.P. Fabricius Dictionary
, [cikku] ''v. noun.'' [''substantively, ex'' சிக்கு, ''v.''] A tangle, twist, snarl, நூன்முதலியவற்றின்சி க்கு. 2. Intricacy, complication, in volu tion, thraldom, சிக்கானகாரியம். 3. Hook ing, grappling, மாட்டிக்கொள்ளுகை. 4. Snare, ensnarement, entanglement, கண்ணி. 5. Obstacle, impediment, தடை. 6. The lodgement of oil or indigestible food in the bowels; adhesion of oil to the hair after bathing, எண்ணெய்ச்சிக்கு. 7. The stale smell of rancid oil, milk, ghee, &c., as attaching to the clothes, hair, &c., சிக்குநாற்றம். ''(c.)'' 8. ''[prov.]'' A spot, stain, &c., மாசு.
Miron Winslow
cikku,
n. சிக்கு1-.
1. [T. cikku, K. sikku.] Tangle, twist;
நூல் முதலியவற்றின் சிக்கு. சிக்கறத்தெரிந்த நூல் (கம்பரா. சித்திர. 32).
2. [T. cikku, K. sikku.] Intricacy, complication;
சிக்கலாயிருப்பது.
3. [T. cikku, K. sikku.] Snare, entanglement;
கண்ணி. Loc.
4. [T. cikku.] Being caught or entangled;
மாட்டிக்கொள்ளுகை.
5. [T. cikku, K. sikku.] Obstacle, impediment;
தடை
6. [T. cikku.] Doubt;
சந்தேகம். சிக்கறத் தெளிந்தேன் (கம்பரா. அனுமப். 21).
7. Firmness;
உறுதி. சிக்குறச் சேமஞ் செய்தாள் (கம்பரா. சடாயுவு. 69).
8. [K. sikku.] Stickiness of hair, due to oil;
எண்ணெய்ச்சிக்கு.
9. [K. sikku.] Rancid smell of oil or ghee on clothes, etc,;
சிக்குநாற்றம். கூந்தறானுஞ் சிக்குமே னாறுமே (திருவாலவா. 16, 23).
10. Stain;
மாசு. (J.)
cikku,
n. [T. K. siggu.]
Modesty, shame;
வெட்கம். Loc.
DSAL