சுக்கு
sukku
உலர்ந்த இஞ்சி ; சிறுதுண்டு ; பயனற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலர்ந்த இஞ்சி. (திவா.) 1. Dried ginger; பயனற்றது. அங்கே சுக்குத்தான் இருக்கிறது. Na. 3. Worthless thing; சிறுதுண்டு. சுக்குச்சுக்காய் உடைந்துபோயிற்று. 2. [K. cukku.] Small piece, bit, fragment, particle;
Tamil Lexicon
s. dry ginger; 2. a bit, a small piece, சுக்கல்; 3. a worthless thing. சுக்குச் சுக்காயுடைய, to break in pieces. சுக்குச் செட்டிக்காரன், a miser. சுக்கு வெல்லம், a digestive prepared by mixing jaggery with ginger powder.
J.P. Fabricius Dictionary
சுண்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cukku] ''s.'' Dry ginger, சுண்டி. ''(Sa. S'ushka.)'' 2. A small piece, a bit, a frag ment, a particle, சிறுதுண்டு. ''(c.)'' சுக்கறியாதகஷாயமுண்டா. Is there a decoc tion without dry ginger? i. e. the secret will out.
Miron Winslow
cukku
n. šuṣka. [M. cukku.]
1. Dried ginger;
உலர்ந்த இஞ்சி. (திவா.)
2. [K. cukku.] Small piece, bit, fragment, particle;
சிறுதுண்டு. சுக்குச்சுக்காய் உடைந்துபோயிற்று.
3. Worthless thing;
பயனற்றது. அங்கே சுக்குத்தான் இருக்கிறது. Nanj.
DSAL