சிணுக்குவலி
sinukkuvali
பிரசவத் தொடக்கத்திலுண்டாஞ் சிறு வலி. Loc. 2. Slight pains at the commencement of child-birth; சிடுக்குவாரி. Tinn. 1. Forked comb for dressing the hair;
Tamil Lexicon
ciṇukku-vali
n. சிணுக்கு+.
1. Forked comb for dressing the hair;
சிடுக்குவாரி. Tinn.
2. Slight pains at the commencement of child-birth;
பிரசவத் தொடக்கத்திலுண்டாஞ் சிறு வலி. Loc.
DSAL