சிருக்கு
sirukku
வேள்வியில் பயன்படும் நெய்த்துடுப்பு , இலைக்கரண்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாகத்தில் உபயோகிக்கும் நெய்த்துடுப்பு. கிஞ்சுகபத்திரமே கிட்டுந் சிருக்காக (தேவை. 175). Wooden ladle for pouring ghee on sacrificial fire;
Tamil Lexicon
s. a spoon made of mango leaves etc. or a ladle of wood for pouring ghee in the sacrificial fire.
J.P. Fabricius Dictionary
சுருக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cirukku] ''s.'' A spoon made of mango leaves, &c., for lading ghee in the ஓமம் sacrifice, இலைக்கரண்டி. W. p. 96.
Miron Winslow
cirukku,
n. sruk nom. sing. of sruc.
Wooden ladle for pouring ghee on sacrificial fire;
யாகத்தில் உபயோகிக்கும் நெய்த்துடுப்பு. கிஞ்சுகபத்திரமே கிட்டுந் சிருக்காக (தேவை. 175).
DSAL