சிணுக்கம்
sinukkam
மூக்கால் அழுதல் ; சுருக்கம் விழுகை ; உடன்பாடன்மையைக் குறிக்கும் முகக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்பாடன்றென்பதையுணர்த்தும் முகக்குறி. Colloq. 3. Facial expression of disapproval or protest; மூக்கால் அழுகை. (W.) 1. Whining, whimpering; அழுகை. Loc. 2. Whinking, as of cloth; becoming wrinkled;
Tamil Lexicon
v. n. (சிணுக்கு) whining; 2. shrinking, as of cloth; 3. facial expression of protest. சிணுக்கன், a worthless person, one who is always whining.
J.P. Fabricius Dictionary
, [ciṇukkm] ''v. noun.'' Whining, whim pering, &c.; [''ex'' சிணுங்கு.] ''(c.)''
Miron Winslow
ciṇukkam,
n. சிணுங்கு-.
1. Whining, whimpering;
மூக்கால் அழுகை. (W.)
2. Whinking, as of cloth; becoming wrinkled;
அழுகை. Loc.
3. Facial expression of disapproval or protest;
உடன்பாடன்றென்பதையுணர்த்தும் முகக்குறி. Colloq.
DSAL