Tamil Dictionary 🔍

சக்கு

sakku


கண் ; பூஞ்சணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்.புரந்தர னெனுஞ் சக்கு வாயிர முடைக்களிறு. (கலிங்.175). Eye; பூஞ்சாளம். (J.) Mouldiness;

Tamil Lexicon


{*} (சட்சூ), the eye, கண்.

J.P. Fabricius Dictionary


கண், பூஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ckku] ''s. [prov.]'' Mouldiness, பூஞ்சு.

Miron Winslow


cakku,
n. Pkt. cakkhū cakṣuh.
Eye;
கண்.புரந்தர னெனுஞ் சக்கு வாயிர முடைக்களிறு. (கலிங்.175).

cakku,
n. [ T.saggu.]
Mouldiness;
பூஞ்சாளம். (J.)

DSAL


சக்கு - ஒப்புமை - Similar