Tamil Dictionary 🔍

சிக்க

sikka


நன்றாய் ; சுருக்கமாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருக்கமாக. சிக்க வுரைத்தேம் (கம்பரா. நிந்த. 79). 1. [K. cikka.] In brief, in a nut-shell; நன்றாய். சிக்கவொறுத்தா லல்லதை யுண்மை செப்பான் (திருவிளை. பழியஞ். 26). 2.[T. tcakka.] Soundly;

Tamil Lexicon


adv. briefly; 2. soundly, நன்றாக.

J.P. Fabricius Dictionary


cikka,
adv. சிக்கு-.
1. [K. cikka.] In brief, in a nut-shell;
சுருக்கமாக. சிக்க வுரைத்தேம் (கம்பரா. நிந்த. 79).

2.[T. tcakka.] Soundly;
நன்றாய். சிக்கவொறுத்தா லல்லதை யுண்மை செப்பான் (திருவிளை. பழியஞ். 26).

DSAL


சிக்க - ஒப்புமை - Similar