தசதிக்கு
thasathikku
நான்குபெருந்திசைகளும் நான்குகோணத்திசைகளும் மேலுங் கீழும் ஆகிய பத்துத் திக்குகள். The ten regions of the earth, comprising the eight directions and the upper and the lower regions ;
Tamil Lexicon
--தசதிசை, ''s.'' The ten points or regions of the world.
Miron Winslow
taca-tikku,
n.id. +.
The ten regions of the earth, comprising the eight directions and the upper and the lower regions ;
நான்குபெருந்திசைகளும் நான்குகோணத்திசைகளும் மேலுங் கீழும் ஆகிய பத்துத் திக்குகள்.
DSAL