Tamil Dictionary 🔍

சுளிக்கு

sulikku


ஊன்றுகோல் ; முனை கூர்மையான ஒரு கைக்கோல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முனை கூர்மையான ஒருவகைக் கைக்கோல். (W.) Pikestaff, sharp-pointed stick carried by travellers;

Tamil Lexicon


s. a pike-staff, a sharp pointed stick used by travellers.

J.P. Fabricius Dictionary


ஊன்றுகோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuḷikku] ''s.'' A pike-staff, a sharp pointed stick used by travellers, ஓர்கோல். ''(R.)''

Miron Winslow


cuḷikku,
n. [K. cuḷlke]
Pikestaff, sharp-pointed stick carried by travellers;
முனை கூர்மையான ஒருவகைக் கைக்கோல். (W.)

DSAL


சுளிக்கு - ஒப்புமை - Similar