Tamil Dictionary 🔍

சிக்கனவு

sikkanavu


திண்மை ; மனவுறுதி ; சிக்கனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See சிக்கனம். மனவன்மை. அஞ்சத்தக்கதுன் சிக்கனவே (திருக்கோ. 343). 2. Hardness of heart; திண்மை. (ஈடு, 5, 8, 3.) 1. [T. cikkana.] Hardness, strength; மனவுறுதி. சிக்கனவுடனே நின்று (திருவாலவா. 56, 8). 3. Firmness of mind;

Tamil Lexicon


இறுக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


cikkaṉavu,
n. id.
1. [T. cikkana.] Hardness, strength;
திண்மை. (ஈடு, 5, 8, 3.)

2. Hardness of heart;
மனவன்மை. அஞ்சத்தக்கதுன் சிக்கனவே (திருக்கோ. 343).

3. Firmness of mind;
மனவுறுதி. சிக்கனவுடனே நின்று (திருவாலவா. 56, 8).

4. See சிக்கனம்.
.

DSAL


சிக்கனவு - ஒப்புமை - Similar