Tamil Dictionary 🔍

சிக்கென

sikkena


உறுதியாக ; இறுக ; உலோபத்தனமாக ; விரைவாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதியாக. எய்ப்பிடத்துன்னைச் சிக் கெனப்பிடித்தேன் (திருவாச. 37, 5). 1. Firmly, tenaciously; இறுக. கண்ணெனும் புலங் கொள்வாயுஞ் சிக்கெனவடைத்தேன் (கம்பரா. உலா. 14). 2. Tightly closely; உலோபத்தனமாக. பெரும்பொருளை பிறர்க்கு வழங்காதே சிக்கெனக் கட்டிவையா தொழிமின் (பு. வெ. 10, காஞ்சிப். 2, உரை). 3. Niggardly; விரைவாக. அக்கமுங் காசுஞ் சிக்கெனத் தேடு (கொன்றைவே.). 4. [K. cakkana.] Quickly, promptly;

Tamil Lexicon


adv.(inf.) tenaciously, tightly, firmly, fast, உறுதியாக; 2. quickly, promptly, விரைவாக. அஃகமும் காசும் சிக்கெனத்தேடு, seek corn and money carefully. சிக்கெனப் பிடிக்க, to take firm hold of. சிக்கெனப்பேச, to speak aloud with a strong voice.

J.P. Fabricius Dictionary


, [cikkeṉ] ''inf. (used adverbially.)'' Firmly, tenaciously, உறுதியாக. 2. Tightly, compactly, &c., உரமாக. ''(c.)'' சிக்கெனச்சொல். Speak loud, with a strong voice. ''(R.)'' சிக்கெனவூன்றியவேர். Roots firmly struck into the soil. ''(p.)'' சிக்கென்றவுடம்பு. A firm constitution. அக்கமுங்காசுஞ்சிக்கெனத்தேடு.... Seek corn and money carefully. ''Avv.''

Miron Winslow


cikkeṉa,
adv. id.+.
1. Firmly, tenaciously;
உறுதியாக. எய்ப்பிடத்துன்னைச் சிக் கெனப்பிடித்தேன் (திருவாச. 37, 5).

2. Tightly closely;
இறுக. கண்ணெனும் புலங் கொள்வாயுஞ் சிக்கெனவடைத்தேன் (கம்பரா. உலா. 14).

3. Niggardly;
உலோபத்தனமாக. பெரும்பொருளை பிறர்க்கு வழங்காதே சிக்கெனக் கட்டிவையா தொழிமின் (பு. வெ. 10, காஞ்சிப். 2, உரை).

4. [K. cakkana.] Quickly, promptly;
விரைவாக. அக்கமுங் காசுஞ் சிக்கெனத் தேடு (கொன்றைவே.).

DSAL


சிக்கென - ஒப்புமை - Similar