Tamil Dictionary 🔍

சினவு

sinavu


III. v. i. be angry, கோபி; 2. fight, wage war, போர்செய். சினவுவர், சினவுநர், foes, enemies.

J.P. Fabricius Dictionary


, [ciṉvu] கிறேன், சினவினேன், வேன், சின வ, ''v. n.'' To be angry, to exhibit anger, to be indignant, கோபிக்க. 2. To fight, to war, பொர. ''(p.)''

Miron Winslow


சினவு - ஒப்புமை - Similar