சிக்கெனவு
sikkenavu
உறுதி ; கையிறுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதி. 1. [T. cikkani, K. cikaṇi.] Firmness, tenacity கையிறுக்கம். 2. Niggardliness, closefistedness;
Tamil Lexicon
tenacity, same as சிக்கனம்.
J.P. Fabricius Dictionary
இறுக்கம், உறுதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cikkeṉvu] ''s. [prov.]'' (''a change of'' சிக்க னம்.) Tenacity, firmness, hardness, com pactness, உறுதி. 2. Niggardliness, close fistedness, கையிறுக்கம்.
Miron Winslow
cikkeṉavu,
n. id.+.(J.)
1. [T. cikkani, K. cikaṇi.] Firmness, tenacity
உறுதி.
2. Niggardliness, closefistedness;
கையிறுக்கம்.
DSAL