சாவல்
saaval
சேவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்கோழி. Cock, male of domestic fowls;
Tamil Lexicon
(prop. சேவல், s. a cock; the male of birds in general, பறவையின் ஆண். சாவல் கூவுகிறது, the cock grows. சாவல் முள்ளு, cock's spurs. சாவற்கட்டு, --சண்டை, cock fight. சாவற்சூட்டு, -கொண்டை, cock's comb.
J.P. Fabricius Dictionary
, [cāvl] ''s.'' (''vul. a change of'' சேவல்.) A cock; the male of the dunghill fowl, and some other birds. ''(c.)''
Miron Winslow
cāval,
n. சேவல். [M. cāval.]
Cock, male of domestic fowls;
ஆண்கோழி.
DSAL