சால்
saal
நிறைவு ; நீர்நிரப்பும் பானை ; நீர் இறைக்கும் கலம் ; உழவுசால் ; கும்பராசி ; ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் இறைக்கும் கலம். 3. Baling bucket; உழவுசால். உழுத செஞ்சால் (சீவக. 817). 4. [K. sāl, M. cāl.] Furrow in ploughing; விதைக்கும் பொழுது விதைப்பவன் வயலில் ஒரு முறை சென்று திரும்புகை. (w.) 5. Track of a sower in passing and repassing while sowing grain; கும்பராசி. (குமாரசு. தினுதி. 3, உரை.) 6. The eleventh sign of the zodiac, Aquarius; வருஷம். Loc. Year நிறைவு. 1. [K.sāl.] Fullness, abundance; தண்ணீர்நிரப்பும் பானை. (பிங்.) 2. Large water-pot;
Tamil Lexicon
s. a large-mouthed water pot; 2. a bucket to draw water with நீர்ச் சால்; 3. a furrow made by the plough, படைச்சால்; 4. (from சாலு) greatness, abundance, மிகுதி; 5. Aquarius, the 11th sign of the Zodiac, கும்பராசி. சால்அடிக்க, to make a furrow, to plough.
J.P. Fabricius Dictionary
, [cāl] ''s.'' A large mouthed waterpot, used by washerman, and at weddings, நீர்நிரப்பு ஞ்சால். 2. A bucket for irrigation with a lever, நீரிறைக்குஞ்சால். 3. A furrow in ploughing, உழவுசால். ''(c.)'' 4. The track of a sower in passing and repassing in sowing grain, விதைச்சால். 5. ''(p.)'' [''ex'' சாலு, ''v.''] Greatness, abundance, intensiveness, மிகுதி.
Miron Winslow
cāl-,
n. சால்-. [T. tcālu.]
1. [K.sāl.] Fullness, abundance;
நிறைவு.
2. Large water-pot;
தண்ணீர்நிரப்பும் பானை. (பிங்.)
3. Baling bucket;
நீர் இறைக்கும் கலம்.
4. [K. sāl, M. cāl.] Furrow in ploughing;
உழவுசால். உழுத செஞ்சால் (சீவக. 817).
5. Track of a sower in passing and repassing while sowing grain;
விதைக்கும் பொழுது விதைப்பவன் வயலில் ஒரு முறை சென்று திரும்புகை. (w.)
6. The eleventh sign of the zodiac, Aquarius;
கும்பராசி. (குமாரசு. தினுதி. 3, உரை.)
cāl-,
n. U. sāl.
Year
வருஷம். Loc.
cāl-,
v. intr. cf. šal. [T. tcālu.]
1. [K. sāl.] To be abundant, full, extensive;
நிறைதல். ஈடுசால் போர் (சீவக. 59).
2. To excel in moral worth; to be great, noble;
மாட்சி பெறுதல்.
3. [K. sāl.] To be suitable, fitting;
பொருந்துதல். இந்திரனே சாலுங் கரி (குறள், 25).
4. To be finished, exhausted;
முற்றுதல். தாமத்தாரின ரெண்ணினுஞ் சால்வரோ (கம்பரா. பிணிவீட்டு. 97).
DSAL