Tamil Dictionary 🔍

சேவல்

saeval


மயில் ஒழிந்த பறவைகளின் ஆண் ; கோழியின் ஆண் ; ஆண் அன்னம் ; முருகக் கடவுள் ஊர்தியாகிய மயில் ; காவல் ; ஆண் குதிரை ; சேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிலொழிந்த பறவைவகைகளின் ஆண். (தொல்.பொ.603). 1. Male of birds and fowls, excepting peacock ; கோழியினாண். (திவா.) 2. Cock; ஆண் அன்னம். (திவா.) அன்னச் சேவ லன்னச் சேவல் (புறநா.67). 3. Male swan; கருடன்.உயர்கொடிச் சேவலோய் (பரிபா.3. 18). 4. Kite; முருகக் கடவுளுர்தியாகிய மயில். (தொல்.பொ.603, உரை.) 5. Peacock, the vehicle of Skanda; ஆண்குதிரை. குதிரையு ளாணினைச் சேவலென்றலும் (தொல். பொ. 623). 6. Stallion; சேறு. (சூடா.) Mud, mire; காவல். இறடியஞ் சேவற்கு (கல்லா.84, 9). Watching;

Tamil Lexicon


s. a cock, the male of any bird. 2. watching corn, காவல்; 3. mud, mire, சேறு. சேவலாள், a watchman of the field. சேவற் கொடியோன், சேவலங் கொடி யோன், Skanda, whose banner is a cock.

J.P. Fabricius Dictionary


, [cēvl] ''s.'' The cock or male of the gal linaceous species, கோழியினாண். 2. Male of birds and fowls in general (in ancient usage, the peacock and the ஏழால் bird are not included), மயிலொழிந்தபறவையினாண். (See சாவல்.) 3. Watching corn, காவல்.

Miron Winslow


cēval,
n. perh. சே2-. cf. šēpha. [M. cēval.]
1. Male of birds and fowls, excepting peacock ;
மயிலொழிந்த பறவைவகைகளின் ஆண். (தொல்.பொ.603).

2. Cock;
கோழியினாண். (திவா.)

3. Male swan;
ஆண் அன்னம். (திவா.) அன்னச் சேவ லன்னச் சேவல் (புறநா.67).

4. Kite;
கருடன்.உயர்கொடிச் சேவலோய் (பரிபா.3. 18).

5. Peacock, the vehicle of Skanda;
முருகக் கடவுளுர்தியாகிய மயில். (தொல்.பொ.603, உரை.)

6. Stallion;
ஆண்குதிரை. குதிரையு ளாணினைச் சேவலென்றலும் (தொல். பொ. 623).

cēval,
n. perh. sēv.
Watching;
காவல். இறடியஞ் சேவற்கு (கல்லா.84, 9).

cēval,
n. perh. செவ்வல்.
Mud, mire;
சேறு. (சூடா.)

DSAL


சேவல் - ஒப்புமை - Similar